ஓடும் பஸ்ஸில் திடீர் பழுது.. மக்களை காக்க போராடிய டிரைவர்..!
சென்னையில் தங்க சாலை மேம்பாலம் அருகே மாநகர் பேருந்தில் திடீரென பழுது ஏற்பட்ட நிலையில் விபத்தை தவிர்க்க ஓட்டுநர் சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார். ...