--- --:--:-- --

மணிப்பூரில் குக்கி சமூகத்தினர் நடத்திய தாக்குதலில் காவலர் உயிரிழப்பு..!

5

மணிப்பூரில் குக்கி சமூகத்தினர் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பகுதியில் காவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

அங்கு பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார். ஆனந்த குமாரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ள மணிப்பூர் அரசு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

 

இதற்கிடையே காவல்துறை வாகனத்தின் மீது கிளர்ச்சியாளர் நடத்திய தாக்குதலில் காவலர்கள் இருவர் காயமடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon