--- --:--:-- --

அரசு பேருந்து மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நபர்..!

4

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாள கண்ட பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உடையார்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது இதில் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். விபத்தில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon