காரில் மேற்கூறையில் பட்டாசு வெடித்துக் கொண்டு சென்ற மூவர்..!
ஹரியானா மாநிலத்தில் காரில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டே சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். குருகுராமில் மேற்கூரையில் பட்டாசுகளை வைத்து வெடித்துக் கொண்டே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
வாகனத்தை ஓட்டி சென்றவர் அவருடைய உயிருக்கு மட்டுமின்றி சாலைகளில் செல்வோரின் உயிருக்கும் ஆபத்தை விளைவித்ததாக புகார் அளித்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் பட்டாசுகளை எடுத்துக் கொண்டே சென்ற மூன்று பேரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





