வீட்டு ஓனரின் மனைவியை கொலை செய்த காவலாளி..!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வேலூர் வீட்டின் உரிமையாளரின் மனைவியை காவலாளியே வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடியய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்தவர் செல்வராஜ்.
10 வருடங்களுக்கு முன்பாக அறக்கட்டளை ஒன்றி நடத்தி வந்த நிலையில் அதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வேல் மருத்துவமனை ஒன்றை காட்டினார். பின்வந்த மருத்துவமனையில் முதியோர் இல்லமாக மாற்றிய செல்வராஜ் அதில் போதுமான முதியோர்கள் இல்லாததால் அதனையும் கைவிட்டார்.
இந்த நிலையில் அங்கு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெய்ஸ் ராஜா என்பவரை காவலாளியாக நியமித்தவர் ஜேசுராஜாவின் குடும்பத்திலேயே அந்த இல்லத்தை வாடகைக்கு தங்க வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் வத்தலகுண்டுவிற்கு திரும்பி வந்திருக்கிறார்.
பணி நிமித்தம் காரணமாக மனைவியை வத்தலகுண்டில் தங்க வைத்துவிட்டு செல்வராஜ் மற்றும் தனியாக சென்னை சென்றதாக கூறப்படுகிறது. குடும்பத்துடன் தப்பி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
படுகாயத்துடனும் தேனி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இதனை தொடர்ந்து ஜேசிராஜாவையும் அவரது குடும்பத்தினரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





