சக்கரத்தில் புடவை மாட்டி பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண்..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் ஒருவர் சக்கரத்தில் புடவை மாட்டிக் கீழே விழுந்தார்.
எனவே இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பெண்கள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





