காவலர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தாரா? உண்மை என்ன
தர்மபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை புூட்ஸ் காலால் காவலர் எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உண்மையை நிரூபிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனை ஒன்று சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிரி என்ற ஐடிஐ மாணவர் உயிரிழந்தது தொடர்பான நீதி கேட்டு அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சாலை மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்ததாக வட்டாட்சியரிடம் பெண்கள் புகார் அளித்தனர்.
ஆனால் காவலர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது பெண்ணை அல்ல, கீழிருந்த அங்கே இருந்த பெண்களின் காலனியை மிதித்தது போலீசாரல் விளக்கம் அளிக்கப்பட்டது. அது தொடர்பான காணொளி வெளியாகி பெண் அளித்த குற்றச்சாட்டு உண்மை இல்லை என காவல்துறையினரால் உறுதி அளிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





