--- --:--:-- --

ஊஞ்சல் கயிறில் சிக்கிய மான்.. காப்பாற்றியவரையே தாக்க பாய்ந்த மான்..!

10

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் சிக்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் பத்திரமாக காப்பாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் மான் சிக்கி உள்ளது. இதனை ஒருவர் காப்பாற்றியுள்ளார். மான் காப்பாற்றியவரையே தாக்க முயன்றுள்ளது. இதன் வீடியோ காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon