--- --:--:-- --

அமெரிக்காவில் திறக்கப்படும் 19 அடி உயரம் அம்பேத்கர் சிலை..!

2

அம்பேத்கருக்கு அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள 19 அடி உயர சிலை வரும் 14ஆம் தேதி என்று திறக்கப்பட உள்ளது. மெரனின் மாகாணத்தில் அம்பேத்கர் சிலை சர்வதே சமயத்திற்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்த பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

 

சமத்துவத்தின் சிலை என்ற பெயரிடப்பட்டுள்ள அம்பேத்கருக்கு அமைக்கப்படும் மிக உயரமான சிலை என்ற பெருமையை இது பெறுகிறது. சிலை திறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்கா இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது அம்பேத்கரின் போதனைகளை பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக விளங்கும் எனவும் அமெரிக்க சர்வதேச மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon