--- --:--:-- --

Month: September 2023

நெல்லை வந்தது வந்தே பாரத் ரயில்..!

நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட இருக்கும் ‘வந்தே பாரத்’ ரயில் நெல்லையை வந்தடைந்தது. ரயிலை கண்டதும் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.   தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்த...

சிவகங்கையில் 120 கிலோ கெட்டுப்போன இறைச்சி..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உணவகங்களில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறையினர் 120 கிலோ கெட்டுப்போன இறைச்சி, 50 கிலோ பரோட்டா ஆகியவற்ற பறிமுதல் செய்தனர்.   மானாமதுரை...

தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு..!

கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு...

பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டினால் ரூ.10,000 அபராதம்..!

பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளைக் கொட்டினால் ஒரு டன்ணுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மக்கள் தொகை...

மகளிர் உரிமை தொகை கிடைக்காததால் தேம்பி தேம்பி அழுத பெண்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண் தேம்பி தேம்பி அழுதார். கண்ணாத்தாள் என்ற பெண் கணவனை இழந்த நிலையில் தனியாக...

ஓடும் பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அச்சம்.!

திருச்சியில் அரசு பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார். சாத்திரம் பேருந்து நிலையத்தை இருந்து 7 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து போது ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது....

பள்ளிக்கு செல்லாமல் போதையில் சுற்றிய மாணவர்கள்..!

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை கட்டடித்துவிட்டு போதை பொருட்கள் உட்கொண்டு பூங்கா உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிவதாக மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருந்தது....

பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு 5 பேர் கைது..!

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடமளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது.   தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கருவில்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1300 விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர்....

மழையால் மரம் முறிந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு..!

மழை காரணமாக செங்கல்பட்டு அடுத்துள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் மரம் முறிந்து ரயில்வே மின்சார ஒயர் மீது விழுந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும்...

பல கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள நடிகை டாப்ஸி

தமிழ் திரையுலகில் சில நாயகிகள் தமிழே தெரியவில்லை என்றாலும் முக்கியமான படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றனர். அப்படி தனுஷின் ஆடுகளம் படத்தில் நடித்து...

இலங்கையில் பிரபல கோவிலுக்கு சென்றுள்ள நடிகை ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக அந்தியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலின் மூலம் அறிமுகமானார். அப்படியே 2007ம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம்...

ரவீந்தர் கைதுக்கு பின் முதன் முறையாக மகாலட்சுமி போட்ட பதிவு..!

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் யூடியூப் தளத்தில் பிக் பாஸ் பிரபலங்களை விமர்சித்து பிரபலமானார்.   கடந்த ஆண்டு ரவீந்தர்...

ஆசிரியர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!

சிவகாசி அருகே தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   விருதுநகர் மாவட்டம்...

காவிரி விவகாரம் : தண்டவாளத்தில் படுத்து விவசாயிகள் போராட்டம்

திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சார்ந்த பொதுச்செயலாளர் உட்பட 142 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   போராட்டத்தில் ஈடுபடுவது பொது...

ரூ.1,000 உரிமை தொகை பெறாத பெண்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்..!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள அறிமுகம் செய்யப்பட்ட இணைய தளம் இரண்டாவது நாளாக முடங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர்.   கலைஞர்...

பிராங்க் வீடியோ எடுத்த இளைஞர்களை கைது செய்த போலீசார்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரை பகுதியில் இரு வாலிபர்கள் பிராங்க் வீடியோ என்ற பெயரில் முகமூடி அணிந்து கொண்டு பள்ளி மாணவிகளையும் பெண்களையும் பயமுறுத்தும்...

ஸ்பீக்கரில் வந்த துர்நாற்றம்.. உடைத்து பார்த்த தந்தைக்கு அதிர்ச்சி..!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன இரண்டு வயது குழந்தை அவரது வீட்டில் உள்ள ஒரு ஸ்பீக்கர் பாக்ஸில் இன்று சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக...

மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த காவலர்கள்..!

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே காவலர்கள் இருவர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை...

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த கார்..!

மேல்மருவத்தூர் எடுத்த ஏரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து...

பர்கர் சாப்பிட்ட 9 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு..!

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் பர்கர் சாப்பிட்டவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   நாமக்கல் சேலம் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட...

பெரியார் சிலை மீது மாட்டுச் சாணம் வீசி அவமதிப்பு.. சுத்தம் செய்த காவல்துறையினர்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் மாற்று சாணத்தை பூசி சென்றனர். பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் தந்தை பெரியாரின்...

பள்ளியில் பயனற்று போகும் அரசின் சலுகை..!

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் காலணிகளை ஒரு விழுக்காடு மாணவர்கள் கூட முழு முறையாக பயன்படுத்த முடியவில்லை என புகார் அளித்துள்ளது.   விழுப்புரம் மாவட்டத்தில்...

Right Menu Icon