கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து காணப்படும் மேற்கூரை..!
ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து மின் இணைப்புகள் சேதமடைந்தும் காணப்படும். அரசு துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார நிலையத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்பு தொட்டியின் மேற்பகுதி காங்கிரீட்டில் சிதலம் அடைந்துள்ள நிலையில் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





