மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியரை செருப்பால் தாக்கிய பொதுமக்கள்..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை அரசு பள்ளியில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர் மீது தாக்கல் நடத்தப்பட்டுள்ளது, மாணவனை பிரம்பால் அடித்ததால் கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை அறிந்த பொதுமக்கள் பள்ளியில் ஒன்று கூடி தற்காலிக ஆசிரியர் மோகன் பாபுவை காலனியால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





