--- --:--:-- --

சிறுமியை துரத்திய 9 தெருநாய்கள்.. காப்பாற்றிய இளைஞர்கள்..!

9

கேரளாவில் பள்ளி சென்று விட்டு விடு திரும்பிய பள்ளி மாணவியை 9 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடிக்க வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளாவில் கடலில் சில மாதங்களாக தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பொழுது மாணவி ஒன்பது தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடிக்க முடிந்தது.

 

இதையடுத்து மாணவியின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த மக்கள் விரைந்து சென்று தெரு நாய்களை அங்கிருந்து விரட்டி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon