--- --:--:-- --

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்..!

2

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனை பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீப் குமார் தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியவர் விண்வெளி துறையில் இந்தியா பெரும் முன்னேற்றங்களை கண்டு வருவதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon