தகாத உறவு.. அக்கா கொலை.. குத்தாட்டம் போட்ட தங்கை..!
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட ராஜி என்கிற ராஜேஸ்வரியின் இறுதி ஊர்வலத்தில் அவரது தங்கையான நாகவல்லி இறுதி ஊர்வலம் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





