வீடுகளுக்கு வசூலிக்கப்படும் மின் கட்டணம் எவ்வளவு..?
வீடுகளில் ஆண்டு ஆண்டுக்கு 3600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவிய தகவல் உண்மை இல்லை என்று மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தற்பொழுது வீடுகளுக்கு வசூலிக்கப்பட்டு வரும் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தமிழகத்தில் 3600 யூனிட்டுக்கு மேல் நான்கு சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





