--- --:--:-- --

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியை உயிருடன் புதைத்த காதலனால் பரபரப்பு..!

5

ஆஸ்திரேலியாவில் இந்திய நர்சிங் மாணவியை அவரது முன்னாள் காதலன் உயிருடன் புதைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த முன்னாள் காதலன் 2021 ஆம் ஆண்டு முன்னாள் காதலனால் கொல்லப்பட்டிருக்கிறார்.

 

கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே ஒருவர் தன்னை பின் தொடர்வதாக அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

 

அவரை காரில் கடத்தி 664 கிலோ மீட்டர் ஓட்டி சென்று மறுநாள் அவரது கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்துள்ளார். அந்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தாலும் கொலை குறித்து முழு விபரங்கள் விசாரணையில் உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon