--- --:--:-- --

லாரியில் சமையல் செய்த ஓட்டுனர்.. திடீரென வெடித்த சிலிண்டர்..!

4

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரியின் உள்ளே சமையல் செய்த பொழுது மினி எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் லாரியின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது. லாரி எறிந்த போது குதித்து அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

 

சாலையோரம் லாரியை நிறுத்தி மினி எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்த பொழுது இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon