சாலையை கடக்க முயன்ற காட்டு யானைகள்.. அச்சுறுத்திய ஓட்டுனர்..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானைகளை அச்சுறுத்தும் வகையில் அரசு பேருந்தை ஓட்டுனர் இயக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கெத்தைப் பாதையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஐந்து யானைகள் சாலையில் மறுபுறம் சென்றன.
அப்பொழுது யானைகளை அச்சுறுத்தும் வகையில் இயக்கியதாக புகார் அளித்துள்ளது. ஓட்டுனரின் செயலுக்கு வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





