--- --:--:-- --

ஏரியில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்..!

2

நாமக்கல் மாவட்டம் தூசூரில் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி 5 மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தூசூரில் உள்ள ஏரி பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களுக்கு பயன்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் நகராட்சி கழிவு நீரானது ஏரியில் கலப்பதால் ஏரி நீர் மாசடைந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலத்தடிநீரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுக்க வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon