--- --:--:-- --

தாயின் சடலம் என நினைத்து அடக்கம் செய்த மகன்..!

1

திருவள்ளூர் மாவட்டம் ரயில் நிலையம் அருகே கிடந்த உடலை தனது தாயின் உடல் என நினைத்து மகன் அடக்கம் செய்த நிலையில் அவரது தாய் உயிருடன் வந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

சொக்கமாளுக்கும், எதிர் வீட்டுக்காரர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள மதம் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றுள்ளார், பின்னர் அவரை காணவில்லை என தெரிகிறது.

 

இதற்கிடையே கடந்த 24ஆம் தேதி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கிடந்த சடலத்தை தனது தாயின் சடலம் நினைத்து சொர்க்கமாளின் இளைய மகன் அடக்கம் செய்துள்ளான். ஆனால் உயிரினங்களாக கருதப்படும் சொக்கம்மாள் கடந்த 29ஆம் தேதி மகன் வீட்டிற்கு திரும்பினார்.

 

முதலில் அதிர்ச்சியும் பின்னர் மகிழ்ச்சியும் அடைந்த சரவணன் ரயில்வே காவலரிடம் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அடக்கம் செய்யப்பட்டது செங்குன்றத்தை சேர்ந்த சகுந்தலா தேவி என தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon