79 வயது நபருக்கு ஏழாவது குழந்தை..!
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் தனது 79 வது வயதில் ஏழாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவரான நீரோ பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற ராபர்ட் தனது புதிய படம் பற்றிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது அவருடைய முன்னாள், இந்நாள் மனைவிகள் குறித்தும் ஆறு குழந்தைகள் குறித்தும் செய்தியாளர் கேட்டார். ஆறு அல்ல ஏழு என்று தெரிவித்தவர் புதிதாக பெண் குழந்தை பிறந்ததை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





