மதுரையில் வருகிறது தொழில்நுட்பப் பூங்கா..!
மதுரையில் தொழில்நுட்பூ பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே இரண்டு கட்டங்களாக தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
முதற்கட்டமாக 600 கோடியில் கட்டப்படும் மூன்றாம் கட்டமாக மேலும் ஐந்து ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமையுள்ள இந்த தொழில் பூங்காவை டைட்டன்ஸ் நிறுவனம் பராமரிக்க உள்ளது.
தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான மாதிரி வரைபடம் கட்டுமானம் தொடர்பான ஆலோசனை வழங்க ஒப்பந்த புள்ளி முடிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





