முள்ளம்பன்றி வேட்டை; வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகேயுள்ள தெற்கு கருங்குளம் பகுதியில் முள்ளம் பன்றியை சிலர் வேட்டையாடி பிடிப்பதாக.மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடுத்து பூதப்பாண்டி வனச்சரக அதிகாரிகள் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது அங்கு சந்கேத்துக்கு இடமான முறையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




