மகனை கண்டித்த தந்தை.. தாயும், மகனும் தற்கொலை..!
கரூர் அருகே அதிக செல்போன் பயன்பாட்டை தன் தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகன் இறந்த செய்தி கேட்டுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சுண்டுவல்லிப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் – சுமதி தம்பதியினரின் மகன் செல்வராஜ். 23 வயதான செல்வராஜ் எந்த வேலைக்கும் செல்லாமல் அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





