--- --:--:-- --

எம்.பி.தகுதி நீக்கத்திற்கு பிறகு அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி..!

2

டெல்லியில் வசித்த அரசு பங்களாவை காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி காலி செய்தார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்ததால் ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.

 

டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள 12 ஆம் என் பங்களாவில் இதுவரை ராகுல் வசித்து வந்தார். எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கத்தால் அரசு பங்களாவை காலி செய்ய நாடாளுமன்ற செயலகம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon