துளி கூட மேக்கப் இல்லாமல் ஏர்போர்ட் வந்த தமன்னா..!
நடிகை தமன்னா தற்போது ரஜினியின் ஜெயிலர் மற்றும் சுந்தர் சி இயக்கும் அரண்மனை 4 ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
மேலும் தமன்னா தற்போது ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார்.தற்போது தமன்னா ஏர்போர்ட்டுக்கு துளி கூட மேக்கப் இல்லாமல் வந்து இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




