100 கிலோ மலைப்பாம்பை தோளில் சுமந்த விசித்திர மனிதர்..!
பாம்பு என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் படையும் நடுங்கும். அதே ராட்சத பாம்பு என்று சொன்னால் கேட்கவே வேண்டாம். ராட்சத பாம்பு மிகவும் ஆபத்தான பாம்பு இனமாகும். ஏனெனில் ராட்சத பாம்பு தனது விஷத்தை பரப்பி மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது.
அத்தகைய சூழ்நிலையில் ஒருவர் மலைப்பாம்பை தனது தோளில் சுமந்து கொண்டு செல்வதை இந்தியாவில எங்கேயாவது பார்த்ததுண்டா அல்லது கேள்விப்பட்டதுண்டா.. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் இதுபோன்று ஒரு காட்சி ஒன்று பதிவாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





