--- --:--:-- --

ஆறு வயது சிறுமியை கடித்து குதறிய பிட்புல் நாய்..முகத்தில் ஆயிரம் தையல்கள்..!

5

அமெரிக்காவில் ஆறு வயது சிறுமியின் முகத்தை பிட்புல் நாய் கொடூரமாக கடித்ததில் சிறுமியின் முகம் கடுமையாக காயம் அடைந்துள்ளது. டெஸ்டின்கில் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிகொண்டிருந்த சிறுமையை பிட்புல் நாய் ஒன்று விடாமல் துரத்தி கடித்து தாக்கியுள்ளது.

 

இதனை பார்த்து பதறிய சிறுமியின் குடும்பத்தினர் தாயை துரத்தி சிறுமியை விட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் முகத்தின் ஒரு பகுதி முற்றிலும் பிரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறிய நிலையில் முகத்தில் கண்களுக்கு கீழ் இருந்து கன்னம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon