திருப்பூரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த மிகப்பெரிய கொடுமை..!
திருப்பூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் நான்கு பேரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தீவிரபடுத்திய போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனையடுத்து இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





