கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப்பட்ட வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து முடிக்க 30 வேலை நாட்கள் தேவைப்படுவதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கேரள நடிகையை கடத்தித் துன்புறுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது கேரளா அரசு வழக்கின் மேல் 41 சாட்சிகளை விசாரித்து முடிக்க 30 வேலை நாட்கள் தேவைப்படுவதாக தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் 41 சாட்சியங்களையும் விரைந்து விசாரிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





