--- --:--:-- --

ஜனாதிபதி வருகையின் பொழுது பிரச்சினையை ஏற்படுத்துவேன் என காவலர் மிரட்டல் விடுத்ததாக புகார்..!

9

ஜனாதிபதி வருகையின் பொழுது பிரச்சினையை ஏற்படுத்துவேன் என மிரட்டியதாக ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிவர் மணிமாறன்.

 

பெண்ணிடம் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்துள்ள இருவர் ஆயுதப்படை காவலர் முருகேசன் போனில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி மதுரைக்கு வரும் பொழுது பிரச்சனையை ஏற்படுத்துவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon