--- --:--:-- --

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் : முதலமைச்சர்

1

அமலாக்கத்துறை தான் எதிர்க்கட்சிகளை இணைத்து இருப்பதாக பேசிய பிரதமருக்கு உங்களில் ஒருவன் பதில்கள் தொடரின் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

 

இதைப் போல அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமலாக்கத்துறை எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை பிரதமர் கூறிவிட்டார் எனவும், இது நாட்டிற்கு நல்லதல்ல ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon