அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!
குறை கூற முடியாத ஆட்சி நடைபெறுவதால் எதிர்க்கட்சி தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சேலத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அமைச்சரின் நிர்வாகியோர் பங்கேற்றனர்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி உட்பட சுமார் 222 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 ஆயிரத்து 700 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





