--- --:--:-- --

ஸ்ரீஹரிஹோட்டாவில் நிகழ்ந்த பயங்கரம்..!

4

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜவான் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon