--- --:--:-- --

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கட்டாயம் தமிழ் இருக்கும்..!

3

புதுச்சேரி மாநில அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டாலும் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெறும் என்று அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

 

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசியவர் புதுச்சேரி எதிர்க்கட்சியினர் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு எதிரான கருத்துக்களை பற்றி தெரிவித்து வருவதாக கூறினார் .

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon