பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது..!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 40 பயனாளிகளுக்கான பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனை தொடர்ந்து வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
இந்த பள்ளியை மகளிர் சுய உதவிக் குழு அதிகாரிகள் முறையாக செய்ய ஆட்சியர் அறிவுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





