காதல் தோல்வியால் உயிரிழந்த இளைஞர்..!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே காதல் தோல்வியால் ஊர்காவல் படை வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதிர்ச்சியில் உறவினரும் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செட்டிகுளம் கிழக்கு தெருவை சேர்ந்த தினேஷ் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் தினேஷை காதலிக்கவில்லை என்று கூறியதாலும் காவலர் தேர்வில் சரியாக தேர்வு எழுதாதாலும் மனவேதனையில் தினேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் தினேஷ்.
இறந்த அதிர்ச்சியில் அவரது சித்தப்பா மகன் வெங்கடேசன் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





