நடிகர் விஜய்க்கு அபராதம் போக்குவரத்து போலீஸ் அதிரடி..!

திரைப்பட நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறி தனது காரில் கருப்பு நிற ஃபிலிம் ஒட்டியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தனர் சென்னை போக்குவரத்து போலீசார்.