--- --:--:-- --

கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்…சிறுமி விபரீத முடிவு.!

5

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை பக்கத்து வீட்டு இளைஞர் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

 

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கட்டாய திருமணம் செய்த மணிகண்டன் அவரது பெற்றோர் மற்றும் உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon