கடலூர் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிப்பு..!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து கடலூர் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆறு மாத கடைசி வரை இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நான்கு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததையடுத்து கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





