செல்போன் பார்த்தபடியே கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது சிறுமி..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மூன்று வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போனை பார்த்துக் கொண்டு சென்ற பொழுது 20 அடி ஆழ கிணற்றில் சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
சிறுமியின் உடலை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





