நடு வானில் இரு விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
அமெரிக்காவின் ஜனாஸ் நகரில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் நினைவேந்தர் நிகழ்ச்சியின் பொழுது இரு விமானமும் நடு வானில் விபத்திற்குள்ளாகியது. டெலாசில் குண்டு வீச்சு விமானமும், ஸ்கோர் விமானமும் மோதி விபத்திற்கு உள்ளானதாக மினிஸ்ட்ரேஷன் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் இரண்டு விமானங்களிலும் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





