--- --:--:-- --

குரூப் 2 மற்றும் குரூப் 2a பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு..!

5

குரூப் 2 மற்றும் குரூப் 2a பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தமிழக அரசின் அமைச்சரவை மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகள் காலியாக இருந்ததில் 5413 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

 

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon