--- --:--:-- --

தம்மை கொல்ல 4 பேர் ரகசியமாக சதி செய்ததாக கூறிய இம்ரான்கான்..!

2

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயத்துடன் உயிர் தப்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தம்மை கொல்ல 4 பேர் ரகசியமாக சதி செய்ததாகவும் அதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். தமது உயிருக்கு பாதகம் ஏற்பட்டால் அந்த வீடியோ வெளியிடப்பட வேண்டும் என அவர் கூறினார்.

 

பொதுக்கூட்டத்தில் தமது கால்களில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்திருப்பதாக மருத்துவமனையில் இருந்தபடியே தொலைக்காட்சி நேரலையை தெரிவித்திருந்தான். ஒரு நாள் முன்பே தன் மீது தாக்குதல் நடத்த இருப்பது தனக்கு தெரியும் என கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon