--- --:--:-- --

Month: October 2022

பிரியாணியில் பூரான் விழுந்த விவகாரம்..!

சென்னை மாநகரத்தில் உள்ள உணவகத்தில் பிரியாணியில் பூரான் விழுந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பூந்தமல்லி...

 இருசக்கர வாகனமும் காரும் மோதி விபத்திற்கு உள்ளானதில் புது மாப்பிள்ளை உயிரிழப்பு..!

 காரைக்குடியில் இருசக்கர வாகனமும் காரும் மோதி விபத்திற்கு உள்ளானதில் புது மாப்பிள்ளை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆவடி அருகே திருமணமாகி இரண்டு...

இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டம்...

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரம்..!

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார். குஜராத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த வேலை வாய்ப்பு...

பிக் பாஸ் சர்ச்சை போட்டியாளரை வெளியேற்றிய கமல்..!

பரபரப்பு, சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் தற்போது பிக் பாஸ் 6ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர எபிசோடு மட்டுமின்றி, ஹாட்ஸ்டாரிலும்...

தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்..!

தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, வேலக்குடி உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால்...

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பொழுது கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்து..!

கேரள மாநிலம் காசர்கோட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியின் பொழுது கட்டுமானம் திடீரென சரிந்து விழுந்தது. தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது...

அரசு மருத்துவக் கல்லூரியில் லிப்டில் சிக்கிக்கொண்ட இரண்டு பேர்..!

தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியில் லிப்டில் சிக்கிக்கொண்ட இரண்டு பேர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்...

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஜாம்பி போல் மாறிய பெண்..!

கடந்த 2019 ஆம் ஆண்டு விளையாட்டாக instagramல் பதிவிட்ட புகைப்படத்திற்காக ஈரான் நாட்டைச் சேர்ந்த 21 வயது பெண் கைது செய்யப்பட்டார். தெய்வ நிபந்தனை, ஹிஜாபை மதிக்காதது...

சபாநாயகரின் கணவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்..!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் கணவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். நான்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவானுக்கு பயணம் செய்து சீனாவின்...

அரசு பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு..!

சென்னையிலிருந்து உத்திரமேரூர் நோக்கி சென்று அரசு பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று தனியாக பல மீட்டர் உருண்டோடியது. இந்த சம்பவத்தில் பயணிகளும், வாகன ஓட்டிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்...

மையோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா..!

மையோசைட்டிஸ் எனப்படும் தசை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக நடிகை சமந்தா சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.   ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு அமர்ந்திருப்பது போன்று தனது...

தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..!

மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு காரணமான அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தலைமை செயலாளர் இறையன்பு எச்சரித்துள்ளார். சென்னை அருகே வெள்ள தடுப்பு பணிகளை...

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது..!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்திய மற்றது என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை...

நான்கு வயது சிறுவனின் கைவிரல்கள் எஸ்கலேட்டரில் நசுங்கியதால் பரபரப்பு..!

சென்னை விமான நிலையத்தில் நான்கு வயது சிறுவனின் கைவிரல்கள் எஸ்கலேட்டரில் நசுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐசக் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் உள்ள உறவினர் வீட்டில் தீபாவளியை கொண்டாடுவிட்டு...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை..!

திருப்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்த்தம் பாளையம் பகுதி சேர்ந்தவர் பழனி. இவர் கடந்த 2020...

கணவருடன் சேர்த்து வைக்குமாறு மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திற்கு கணவருடன் சேர்த்து வைக்குமாறு அவரது மனைவி காவல் ஆணையர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.   ஜெகன், கல்பனா ஆகியோர்...

காதலனுக்கு விஷம் கொடுத்ததாக காதலி மேல் அளிக்கப்பட்டுள்ள புகார்..!

கேரளாவில் தோழி கொடுத்த விஷம் கலந்த குளிர்பானத்தை குறித்து கல்லூரி மாணவன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்....

ஞாயிற்றுக்கிழமை மது விற்பனைக்கு தடை..!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்...

மாணவனை சக மாணவர்கள் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதி..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் நான்கு பேரும் தாக்கியது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை...

கருத்து கேட்கும் கூட்டத்தில் ஆசிரியர்கள் கேம் விளையாடிகொண்டிருந்த அவலம்..!

சேலத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்கும் கூட்டத்தில் ஆசிரியர்கள் கேம் விளையாடிகொண்டிருந்த அவலம் நிகழ்த்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்...

நடு வானில் விமானத்தில் ஏற்பட்ட தீ..!

டெல்லியில் நேற்று இரவு பெங்களூரு புறப்பட்ட இண்டிக்கோ விமானத்தின் இன்ஜினில் தீப்பொறி பறந்ததால் விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பி அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள்...

24 மணி நேரமும் கடைகளை திறந்திருக்க மாநில அரசு அனுமதி..!

புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகளை திறந்திருக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி தொழில்துறை சார்புச் செயலாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் புதுச்சேரியில்...

Right Menu Icon