--- --:--:-- --

சூரிய கிரகணத்தை கண்டு வியந்த மக்கள்..!

4

இந்தியாவில் டெல்லி, நொய்டா, அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் சூரிய கிரகணம் தென்படத் தொடங்கியது. ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் சூரியகிரகணம் தென்படுகிறது.

 

சிறப்பு கண்ணாடியை அணிந்து மக்கள் கண்டு வியந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சம் 8 சதவீதம் வரை கிரகணம் தெரியும் என வானியல் நிபுணர்கள் தகவலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon