--- --:--:-- --

போதையில் கையில் வைத்து பட்டாசு வெடித்த வடமாநில தொழிலாளி படுகாயம்..!

6

போதையில் கையில் வைத்து பட்டாசு வெடித்த வடமாநில தொழிலாளி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தனது சகோதரர் மற்றும் நண்பருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

 

தீபாவளியை முன்னிட்டு தனது நண்பருடன் பட்டாசு படித்துக் கொண்டிருந்தவர் போதை தலைக்கேறிய நிலையில் கையில் பிடித்து பட்டாசை வெடித்துள்ளார். பட்டாசு வெடித்து அவரது கை மற்றும் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon