தீ விபத்தால் தரைமட்டமாக்கிய மசூதி..!
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் புதுப்பிக்கும் பொழுது மசூதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் மசூதி தரைமட்டமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





