மாணவர்கள் முன்பு ஆசிரியர் மது அருந்திய காட்சி வைரல்..!
உத்திரபிரதேசத்தில் வகுப்பறையில் மாணவர்கள் முன்பு ஆசிரியர் ஒருவர் மது அருந்திய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆந்திரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்கள் முன் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





